மாவட்ட செய்திகள்

டீசல் விலை உயர்வை கண்டித்து ரிக் வண்டி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

டீசல் விலை உயர்வை கண்டித்து ரிக் வண்டி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனா.

தினத்தந்தி

பெருந்துறை,

டீசல் விலை உயர்வு மற்றும் ரிக் லாரிகளின் உதிரிபாகங்கள் விலை உயர்வு காரணமாக ஆழ்குழாய் கிணறு தோண்டும் பணி மிகவும் பாதிப்படைந்து உள்ளது. மேலும் ஆழ் குழாய் கிணறு தோண்டும் கட்டணத்தை உயர்த்த முடியாத காரணத்தால் தொழில் நாளுக்கு நாள் நஷ்டத்தை சந்தித்து வருவதாக ரிக் வண்டி உரிமையாளர்கள் கூறி வந்தார்கள்.

இந்தநிலையில் டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று முதல் ரிக் வண்டி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று ஈரோடு மாவட்ட ரிக் வண்டி உரிமையாளர்கள் தங்களது ரிக் லாரிகளை பெருந்துறையில் உள்ள கோவை ரோட்டில், சிப்காட் ஏரி கருப்பன் கோவில் அருகே வரிசையாக நிறுத்தியுள்ளார்கள்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு