மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 30 பேருக்கு கொரோனா

திருவண்ணாமலை மாவட்டத்தில் 30 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

தினத்தந்தி

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 30 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.

இதுவரை மாவட்டத்தில் 53 ஆயிரத்து 158 பேர் கெரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதில் 52 ஆயிரத்து 103 பேர் குணமடைந்து உள்ளனர். 405 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 650 பேர் உயிரிழந்து உள்ளனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்