மாவட்ட செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து 5-வது நாளாக போராட்டம்

மக்கள் ஜனநாயக பேரவையினர் மற்றும் முஸ்லிம்கள் நேற்று 5-வது நாளாக தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

பெரம்பலூர்,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரியும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றை அமல்படுத்தக்கூடாது என்றும் பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு சந்தை திடலில், லெப்பைக்குடிக்காடு மக்கள் ஜனநாயக பேரவையினர் மற்றும் முஸ்லிம்கள் நேற்று 5-வது நாளாக தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்றைய போராட்டத்தின் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து பேசினார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்