களக்காடு,
களக்காடு சிங்கம்பத்தை சேர்ந்தவர் ஜவகர் அலி (வயது 63). இவர் களக்காடு-சேரன்மாதேவி சாலையில், இருசக்கர வாகனங்களுக்கான சீட் தைத்து கொடுக்கும் கடை நடத்தி வருகிறார்.
இவர் தனது செல்போனில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளின் ஆபாச படங்களை பார்த்து வந்ததாகவும், மேலும் அதை பதிவிறக்கம் செய்து பலருக்கும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததாகவும் கூறப்படுகிறது.