மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 72 பேர் பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 72 பேர் பாதிக்கப்பட்டனர்.

தினத்தந்தி

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 72 பேர் பாதிக்கப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 1 லட்சத்து 17 ஆயிரத்து 721 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 224 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 676 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் 1,821 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்டம் முழுவதும் நேற்று கொரோனா தொற்றால் 2 பேர் இறந்துள்ளனர்.


கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்