மாவட்ட செய்திகள்

மராட்டிய சட்டசபை தேர்தல்: 100 வேட்பாளர்களை காங்கிரஸ் இறுதி செய்தது

மராட்டிய சட்டசபைக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 21-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தலா 125 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

தினத்தந்தி

மும்பை,

காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் அக்கட்சி யின் மேலிடம் தீவிரம் காட்டி உள்ளது.

இதற்கான காங்கிரஸ் தேர்தல் குழு சமீபத்தில் கூடி 65 வேட்பாளர்களை இறுதி செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று கூடிய இந்த குழு மேலும் 35 வேட்பாளர்களை இறுதி செய்தது.

மற்ற வேட்பாளர்களையும் இறுதி செய்து காங்கிரஸ் தனது வேட்பாளர் பட்டியலை விரைவில் வெளியிட இருப்பதாக தெரிவித்து உள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்