பல்லாவரம் அருகே பரிதாபம் கணவர், மகள் இறந்த சோகம் தாங்காமல் பெண் தீக்குளித்து தற்கொலை
பல்லாவரம் அருகே, கணவர், மகள் அடுத்தடுத்து இறந்ததால் விரக்தி அடைந்த பெண், தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
தினத்தந்தி
தாம்பரம்,
கணவர், மகள் இருவரும் அடுத்தடுத்து இறந்ததால் அருணா, மிகவும் மனம் உடைந்தார். இருவரையும் நினைத்து அழுதுகொண்டே இருந்தார். அவருக்கு உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் ஆறுதல் கூறி வந்தனர்.