மாவட்ட செய்திகள்

நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல்கள்: 2-வது நாளில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை

நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல்களில், 2-வது நாளான நேற்று யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

தினத்தந்தி

தர்மபுரி,

தர்மபுரி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர்(தனி) சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் செய்ய 2-வது நாளான நேற்று வேட்பாளர்கள் வருவார்கள் என்று அலுவலகங்களில் தேர்தல் அதிகாரிகள் தயார் நிலையில் இருந்தனர். ஆனால் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர்(தனி) சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட 2-வது நாளான நேற்று யாரும் வேட்புமனு தாக்கல் செய்ய வரவில்லை.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்