இதில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் திட்ட அதிகாரி தனபதி, கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, தாசில்தார் மணிகண்டன், மாவட்ட பஞ்சாயத்து தலைவி சத்யா, மாவட்ட கவுன்சிலர்கள் கே.சந்திரசேகர், டி.தங்கம்மாரியம்மாள் தமிழ்ச்செல்வன், கோவில்பட்டி யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், துணைத்தலைவர் பழனிசாமி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், யூனியன் ஆணையாளர்கள் சசிகுமார், ஐகோர்ட் மகாராஜா, என்ஜினீயர்கள் தமிழ்ச்செல்வன், செல்வபாக்கியம், கோவில்பட்டி நகர செயலாளர் எஸ்.விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாத்துரை பாண்டியன் உள்பட பலர் கலந்து காண்டனர்.