மாவட்ட செய்திகள்

ராகு, கேது பெயர்ச்சி விழா

ராகு, கேது பெயர்ச்சி விழா நடைபெற்றது.

தினத்தந்தி

திருவரங்குளம்:

திருவரங்குளத்தில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்பாள் உடனுறை அரங்குளநாதர் கோவிலில் ராகு கேது பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு கோவிலில் உள்ள ராகு, கேது உள்ளிட்ட 9 நவக்கிரகங்களுக்கு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதைதொடர்ந்து சுவாமி-அம்பாளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி