மாநில வளர்ச்சிக்காக ரூ.100 கோடி கடன்: அரசின் பிணைய பத்திரம் வைத்திருப்போருக்கு முதிர்வு தொகை
புதுவை மாநில வளர்ச்சிக்காக ரூ.100 கோடி கடன் பெறப்பட்டது. இதில் அரசின் பிணைய பத்திரம் வைத்திருப்போருக்கு முதிர்வு தொகை அடுத்த மாதம் வழங்கப்படும் என்று நிதித்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.
தினத்தந்தி
புதுச்சேரி,
புதுச்சேரி அரசு நிதித்துறை செயலாளர் கந்தவேலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-