மாவட்ட செய்திகள்

ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அவர்களை ஆதரித்து திமுக மாவட்ட கழக பொறுப்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

கமுதி ஒன்றியம் புளிச்சிகுளம். கீழராமநதி, மேலராமநதி, காவடிபட்டி, இந்திராநகர், நீராவி கரிசல்குளம் காலனி, சின்னகரிசல்குளம், நீராவி கரிசல்குளம்.

தினத்தந்தி

ராமநாதபுரம்,

நீராவி, நீராவி வேப்பங்குளம், நீராவி காலனி, கூலிபட்டி, சிங்கம் பட்டி, கீழமுடிமன்னார் கோட்டை கிழக்குதெரு, தோப்புநத்தம், கீழமுடி மன்னார் கோட்டை கோட்டை மேற்குதெரு, கோட்டையூர் மேலமுடி மன்னார் கோட்டை, கிருஷ்ணாபுரம், அய்யனார்புரம், கோரைப்பள்ளம். இரட்டைப்புலி, ராமசாமி பட்டி, என்.வாலசுப்பிர மணியாபுரம், ஆகிய பகுதி களில் காலையில் பிரச்சாரம் மேற்கொண்டார் பின்பு மாலை கமுதி அனைத்து சமுதாய சங்க பிரிதிநிதிகளை திமுக மாவட்ட பொறுப் பாளர் காதர்பாட்சா முத்து ராமலிங்கம் தலைமையில் வேட் பாளர் ராஜகண்ணப்பன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் பின்பு அவர் கூறுகையில் கமுதி தேர்வுநிலை பேரூராட்சியை சிறப்பு அந்தஸ்தில் நகராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப் படும், கமுதி ஒன்றியத் திற்குட்பட்ட கீழமுடி மன்னார் கோட்டை மற்றும் சுற்றியுள்ள பத்து கிராமங் களுக்கு மினி கூட்டுகுடிநீர் திட்டம் துவங்கப்பட்டு இப் பகுதி மக்களின் நீண்ட நாள் கேரிக்கை குடிநீர் பஞ்சத்தை போக்க நடவடிக்கை எடுப்பேன் தோப்பு நத்தம் கிராமத்தில் கலையரங்கம் அமைத்து தரப்படும், கீழமுடி மன்னார் கோட்டை கிரா மத்தில் நூலகம் அமைத்து தரப்படும் கரிசல்குளம் கிரா மத்தில் இருந்து காவடிபட்டி செல்லும் சேதமடைந்த சாலை சீர்அமைக்கப்படும் இப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு 75சதவீதம் வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் முதுகுளத்தூர் தொகுதியில் வீடுகள் தோறும் பைப்லைன் அமைத்து குடிநீர் வழங்கப் படும் என்றார் பிரச்சாரத்தில் தொகுதி பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, கமுதி ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் வடக்கு வாசுதேவன். மத்திய பகுதி சண்முகநாதன், ஆணையூர் ஊராட்சி மன்ற தலைவர் காவடிமுருகன். உள்பட ஊராட்சி தலை வர்கள் ஒன்றிய கவுன்சிலர் கள் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்