மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டில் லோக் அதாலத் 9-ந்தேதி வரை நடக்கிறது; நீதிபதி தகவல்

லோக் அதாலத்தில் சிவில் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், விவாகரத்து அல்லாத குடும்ப வழக்குகள், நில எடுப்பு இழப்பீடு, வங்கி கடன் வழக்குகள், செக் மோசடி வழக்குகள், குற்றவியல் வழக்குகள் போன்ற அனைத்தும் எடுத்து கொள்ளப்படும்.

தினத்தந்தி

லோக் அதாலத்தில் சமரசமாக பேசி முடித்ததும் வழக்குகள் மீது மேல்முறையீடு கிடையாது. கோர்ட்டு கட்டணம் திரும்ப வழங்கப்படும். செங்கல்பட்டு மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள மாற்றுமுறை தீர்வு மைய கட்டிடத்தில் வருகிற 9-ந்தேதி வரை மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை வழக்குகளை சமரசம் பேசி முடிக்க அமர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வழக்குகளை விரைவாக மற்றும் சுமுகமாக முடித்து கொள்ள விரும்புவோர் அவரவர் வழக்குகள் நடைபெறும் கோர்ட்டிலோ அல்லது செங்கல்பட்டு ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள மாற்றுமுறை தீர்வு மையத்தையும் உடனடியாக அணுகுமாறு செங்கல்பட்டு மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான மீனாட்சி தெரிவித்துள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு