மாவட்ட செய்திகள்

வத்திராயிருப்பு அருகே, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு; கருப்புக்கொடி கட்டி கடைகள் அடைப்பு

வத்திராயிருப்பு அருகே குடியுரிமை திருத்த சட்டத்துக்கு தெருக்களில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்து கடைகள் அடைக்கப்பட்டன.

தினத்தந்தி

வத்திராயிருப்பு,

இந்தியாவின் பல இடங்களில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. வத்திராயிருப்பு அருகே கூமாப்பட்டி பகுதியில் பள்ளிவாசல் தெரு, தைக்காதெரு, அன்சாரி தெரு, ரகுமத் நகர், கிழவன் கோவில் ஆகிய இடங்களில் 1500-க்கு மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் உள்ளன.

இந்நிலையில் கூமாப்பட்டி பகுதியில் முஸ்லிம்கள் தங்களுடைய தெருக்களில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து தெருக்கள் மற்றும் மெயின் வீதிகளில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனா.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு