தேசிய செய்திகள்

மாநிலங்களுக்கு 116.5 கோடி தடுப்பூசி வினியோகம் - மத்திய அரசு தகவல்

மாநிலங்களுக்கு 116.5 கோடி தடுப்பூசி வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டம் தொடர்ந்து தீவிரம் அடைந்து வருகிறது. தடுப்பூசி குறைவாக போடப்பட்டுள்ள மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. இதுவரையில் மத்திய அரசு, தடுப்பூசி திட்டத்துக்காக 116.5 கோடி தடுப்பூசிகளை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வினியோகம் செய்துள்ளது.

இவற்றில் பயன்படுத்தியதுபோக மாநிலங்களிடமும், யூனியன் பிரதேசங்களிடமும் 15 கோடியே 54 லட்சத்து 54 ஆயிரத்து 451 தடுப்பூசிகள் கையிருப்பாக உள்ளன. இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்