தேசிய செய்திகள்

மேற்கு வங்காள கவர்னர் ஜக்தீப் தன்கர் ஆஸ்பத்திரியில் அனுமதி

மேற்கு வங்காள கவர்னர் ஜக்தீப் தன்கர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

மேற்கு வங்காள கவர்னர் ஜக்தீப் தன்கர் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்கு சேர்ந்த அவருக்கு பரிசோதனையில் மலேரியா காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.

கவர்னருக்கு சிறப்பு டாக்டர்கள் கொண்ட குழு மேற்பார்வையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்தது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்