தேசிய செய்திகள்

தன் மனைவி கூட இவ்வளவு காதல் கடிதங்களை எழுதவில்லை- கவர்னர் குறித்து அரவிந்த கெஜ்ரிவால்

மனைவி தனக்கு எழுதிய காதல் கடிதங்களை விட அதிக கடிதங்களை டெல்லி கவர்னர் எழுதியிருப்பதாக என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி

அரவிந்த கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

கவர்னர் சக்சேனா தன்னை தினமும் திட்டும் அளவுக்கு தமது மனைவி கூட திட்டியதில்லை என்றும், கடந்த 6 மாதங்களில் கவர்னர் எழுதியது போன்று தமது மனைவி கூட இவ்வளவு காதல் கடிதங்களை தனக்கு எழுதியதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கோபத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு கவர்னரை கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்