கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

“கொரோனா மரணம் உயர்கிறது; தடுப்பூசி குறைகிறது” - ராகுல்காந்தி விமர்சனம்

கொரோனா மரணம் உயர்கிறது என்றும், தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறைகிறது என்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 4 ஆயிரத்து 529 பேர் பலியாகி உள்ளனர். இது முந்தைய நாளை விட அதிகம்.

இதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில், தடுப்பூசிகள் எண்ணிக்கை குறைந்து கொண்டிருக்கிறது. ஆனால், கொரோனா மரணங்கள் அதிகாத்துக் கொண்டிருக்கிறது. கவனத்தை திசைதிருப்புதல், பொய்யை பரப்புதல், உண்மையை மறைக்க கூச்சலிடுதல் ஆகியவைதான் மத்திய அரசின் கொள்கை என்று அவர் கூறியுள்ளார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்