தேசிய செய்திகள்

டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் - பீகார் முதல்வர்

டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியில் ஐக்கிய ஜனதா தள கட்சி நிர்வாகிகள் மத்தியில் அக்கட்சியின் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் பேசினார். அப்போது, டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்றார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிதிஷ் குமார், டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று குரல் கொடுத்து இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏற்கனவே, டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி, மாநில அந்தஸ்து அளிக்கக் கோரி நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருவது கவனிக்கத்தக்கது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்