தேசிய செய்திகள்

மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவிடம் திமுக எம்.பி. கனிமொழி நேரில் சென்று கோரிக்கை

டெல்லியில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவை, திமுக எம்.பி. கனிமொழி நேரில் சந்தித்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவை, திமுக எம்.பி. கனிமொழி நேரில் சந்தித்தார். அப்பேது அவர், தூத்துக்குடி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலுவையிலுள்ள பல்வேறு ரெயில்வே திட்டப்பணிகளை விரைந்து முடித்து தரும்படி கேட்டு கொண்டார்.

மும்பையிலிருந்து மதுரை வரையிலான 'லோக்மான்ய திலக் விரைவு வண்டி' தூத்துக்குடி வரை நீட்டிப்பது, மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி இடையிலான புதிய ரெயில் சேவை, தாம்பரம் - செங்கோட்டை இடையே வாரம் மூன்று ரெயில்கள் என்பது உள்ளிட்ட கேரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என, மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவிடம் அவர் கேரிக்கை விடுத்தார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்