தேசிய செய்திகள்

”இந்தியாவுக்கு ஏற்றது ஆக்ஸ்போர்டு தடுப்பூசி’ விஞ்ஞானிகள் கருத்து

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனமும் கூட்டாக தயாரித்துள்ள தடுப்பூசிதான் இந்தியாவுக்கு ஏற்றதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான சந்தை உலகமெங்கும் சூடுபிடிக்க தயாராக இருக்கிறது. இந்த தருணத்தில் அமெரிக்காவின் மாடர்னா, பைசர், ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகளை விட இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனமும் கூட்டாக தயாரித்துள்ள தடுப்பூசிதான் இந்தியாவுக்கு ஏற்றதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த தடுப்பூசியின் விலை மலிவாக அமைவதும், அதிக வெப்பநிலையில் பாதுகாக்க முடியும் என்பதாலும்தான் விஞ்ஞானிகள் இவ்வாறு கூறி உள்ளனர். இந்த தடுப்பூசியின் செயல்திறன் 70.4 சதவீதம் ஆகும்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்