கேரளாவில் வயநாடு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் பதவி விலகல்
கேரளாவில் வயநாடு மாவட்ட முன்னாள் தலைவர் காங்கிரசில் இருந்து பதவி விலகியுள்ளார்.
தினத்தந்தி
வயநாடு,
கேரளாவில் வயநாடு மாவட்ட முன்னாள் தலைவர் பாலச்சந்திரன் காங்கிரஸ் கட்சியில் இருந்து பதவி விலகியுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, கட்சி அதன் திசையில் இருந்து விலகி விட்டது என குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.