தேசிய செய்திகள்

டெல்லி: ஜி20 மாநாட்டையொட்டி 3 நாட்கள் மூடப்படும் மத்திய அரசு அலுவலகங்கள்

ஜி20 மாநாட்டையொட்டி டெல்லியில் மத்திய அரசு அலுவலகங்கள் 3 நாட்கள் மூடப்படுகிறது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்த ஆண்டிற்கான ஜி20 மாநாட்டை இந்தியா நடத்தவிருக்கிறது. அதன்படி அடுத்த மாதம் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் வைத்து பிரமாண்டமாக மாநாட்டை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தநிலையில் ஜி20 மாநாட்டையொட்டி டெல்லியில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்படுகிறது. அதன்படி செப்டம்பர் 8 தொடங்கி 10-ந்தேதி வரையிலான 3 நாட்களுக்கு மட்டும் மத்திய அரசு அலுவலகங்கள் மூடப்படுகின்றன. இந்த தகவல் மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்