தேசிய செய்திகள்

அன்பு எனும் விளக்கால் சக மனிதரின் வாழ்வில் மகிழ்ச்சி ஒளியை ஏற்றுவோம்; குடியரசு தலைவர் தீபாவளி வாழ்த்து

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு இன்று தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டின் குடிமக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.

அவர் வெளியிட்டு உள்ள வாழ்த்து செய்தியில், தீபாவளி திருநாளில் சக குடிமக்களுக்கு எனது வாழ்த்துகளை நான் தெரிவித்து கொள்கிறேன். அன்பு, கவனிப்பு மற்றும் பகிர்ந்து அளித்தல் ஆகிய விளக்குகளை ஏற்றி, அதிர்ஷ்டமில்லாதோருக்கும் மற்றும் தேவைப்படுவோருக்கும் அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொண்டு வருவதற்கான முயற்சியில் நம்மை ஈடுபடுத்தி கொள்வோம் என்று தெரிவித்து உள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு