தேசிய செய்திகள்

கர்நாடகாவில் புதிய அமைச்சரவை பதவியேற்பு

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எடியூரப்பாவின் மகன் விஜேயேந்திராவுக்கு மந்திரி பதவி வழங்கப்படவில்லை.

தினத்தந்தி

பெங்களூரு,

எடியூரப்பாவின் ராஜினாமாவை தொடர்ந்து கடந்த ஜூலை 28ஆம் தேதி காநாடக புதிய முதல் மந்திரியாக பசவராஜ் பொம்மை பதவி ஏற்றார். பசவராஜ் பொம்மை தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெறுபவர்கள் குறித்து பாஜக தீவிர ஆலோசனை நடத்தியது.

இந்த நிலையில், இன்று 29 பேர் மந்திரிகளாக பதவியேற்றுக்கொண்டனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எடியூரப்பாவின் மகன் விஜேயேந்திராவுக்கு மந்திரி பதவி வழங்கப்படவில்லை. அதுபோல யாருக்கும் துணை முதல்வர் பதவியும் வழங்கப்படவில்லை.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு