தேசிய செய்திகள்

குரு பூர்ணிமாவை முன்னிட்டு பாராளுமன்றத்துக்கு இன்று விடுமுறை

குரு பூர்ணிமாவை முன்னிட்டு பாராளுமன்றத்துக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளதாக சபநாயகர் தெரிவித்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

குரு பூர்ணிமாவை முன்னிட்டு, நாடாளுமன்றத்துக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குருபூர்ணிமாவை முன்னிட்டு, மக்களவையில் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றஅலுவல்கள் நடைபெறாது என்று அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் வியாழக்கிழமை தெரிவித்தார்.

இதேபோல், மாநிலங்களவையில் அவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு விடுமுறையை அறிவித்தார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் திங்கள்கிழமை மீண்டும் கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்