புதுடெல்லி,
தனியார் தெலைக்காட்சி சாகச நிகழ்ச்சி படப்பிடிப்பின் பேது பியர் கிரில்ஸ் தனது ஹிந்தி மெழியை புரிந்து கெண்டது எவ்வாறு என பிரதமர் மேடி விளக்கம் அளித்துள்ளார்.
இந்த படப்பிடிப்பு தெடர்பாக பல்வேறு சந்தேகங்களை பார்வையாளர்கள் எழுப்புவதாக தெரிவித்துள்ள அவர் , அறிவியல் தெழில் நுட்பம் இருவருக்கும் இடையே பாலமாக இருந்ததாக கூறியுள்ளார்.
பியர் கிரில்ஸ் ஹிந்தி மெழியை உடனடியாக புரிந்து கெள்ளும் வகையில் மெழிமாற்றம் செய்யும் கார்டுலெஸ் கருவி இருவருக்கும் இடையே இணைக்கப்பட்டு இருந்ததாகவும் கூறியுள்ளார்.