தேசிய செய்திகள்

நாடாளுமன்ற கூட்டத்தொடரை முடித்து வைத்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஜனாதிபதி திரவுபதி முர்மு முடித்து வைத்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 18-ந் தேதி தொடங்கியது. கடந்த 8-ந் தேதி, இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. திட்டமிட்ட தேதிக்கு 4 நாட்களுக்கு முன்பே இத்தொடர் முடிந்தது.

இந்தநிலையில், இரு அவைகளையும் முறைப்படி முடித்து வைத்து ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த 17-ந் தேதி உத்தரவிட்டார். இத்தகவலை மக்களவை, மாநிலங்களவை செயலகங்கள் தெரிவித்துள்ளன.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்