தேசிய செய்திகள்

பிளாட்பாரம் டிக்கெட் மூலம் ரூ.140 கோடி வருவாய்

பிளாட்பாரம் டிக்கெட் மூலம் ரூ.140 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் பதிலளித்து பேசுகையில், ரெயில்வே துறைக்கு 2018-19-ம் ஆண்டில் விளம்பரம் மற்றும் கடைகள் மூலம் ரூ.230.47 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

அதே காலகட்டத்தில் பிளாட்பாரம் டிக்கெட் மூலம் ரூ.139.20 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்று கூறினார்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை