தேசிய செய்திகள்

சத்யேந்தர் ஜெயின் கைது: பாஜகவின் தோல்வி பயத்தை காட்டுகிறது - மணீஷ் சிசோடியா

பண மோசடி வழக்கில் டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயினை அமலாக்கத்துறை நேற்று கைது செய்தது.

புதுடெல்லி,

பண மோசடி வழக்கில் டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயினை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. கொல்கத்தாவை சேர்ந்த நிறுவனத்துடன் ஹவாலா பண பரிமாற்றம் தொடர்புடைய வழக்கில் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் சத்யேந்தர் ஜெயின் கைது செய்யப்பட்ட சம்பவம், பாஜகவின் தோல்வி பயத்தை காட்டுவதாக டெல்லி துணை முதல்-மந்தி மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

இது தொடாபாக அவர் தனது டுவிட்டால், "சத்யேந்தர் ஜெயின் இமாச்சல பிரதேசத்தின் தேர்தல் பொறுப்பாளராக உள்ளா. அங்கு நடைபெற உள்ள தேர்தலில் பாஜக தோல்வியடையும் என அஞ்சுவதால், சத்யேந்தர் ஜெயின் போலி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்" என மணீஷ் சிசோடியா பதிவிட்டுள்ளா.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை