இந்நிலையில், சிங் மற்றும் அவரது தாயார் தங்களது வீட்டில் இறந்த நிலையில் கிடந்துள்ளனர். அவரது காரும் வீட்டில் காணவில்லை. அவர்கள் படுகொலை செய்யப்பட்டு இருக்க கூடும் என கூறிய மூத்த போலீஸ் சூப்பிரெண்டு குல்தீப் சிங், பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது. குற்றவாளிகளை விரைவில் பிடித்து விடுவோம் என கூறியுள்ளார்.
ஷிரோமணி அகாலி தள தலைவர் சுக்பீர் சிங் பாதல் இந்த சம்பவத்திற்கு தனது அதிர்ச்சியினை வெளிப்படுத்தியுள்ளார்.