தேசிய செய்திகள்

12-வது வேட்பாளர் பட்டியல் காங்கிரஸ் வெளியிட்டது

12-வது வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் இன்று வெளியிட்டது.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி 12-வது வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டது. இதில் குஜராத்தில் 2 பேர், உத்தரபிரதேசத்தில் ஒருவர் என 3 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்று உள்ளன.

உத்தரபிரதேசத்தில் ராம்பூர் தொகுதியில் சஞ்சய் கபூர் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் பா.ஜனதா சார்பில் நடிகை ஜெயபிரதா, சமாஜ்வாடிபகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி சார்பில் அசம் கான் ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்