தேசிய செய்திகள்

வெள்ள நிவாரண நிதி தேவைக்காக லாட்டரி சீட்டு நடத்த கேரள அரசு முடிவு

கேரள மாநில மந்திரிசபை கூட்டம், முதல்–மந்திரி பினராயி விஜயன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

திருவனந்தபுரம்,

வெள்ள நிவாரண பணிகளுக்கு தேவைப்படும் நிதியை திரட்டுவதற்காக, ஜி.எஸ்.டி. (சரக்கு, சேவை வரி) மீது 10 சதவீத கூடுதல் வரி (செஸ்) விதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கு ஜி.எஸ்.டி. கவுன்சில் அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

அதுபோல், நிதி தேவைக்காக, சிறப்பு லாட்டரி சீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை