தேசிய செய்திகள்

இந்தியாவில் 2வது டோஸ் தடுப்பூசி எண்ணிக்கை 31%; மத்திய மந்திரி

உலகம் முழுவதும் இந்தியா 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை வழங்கியுள்ளது என மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16ந்தேதி தொடங்கி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. 100 கோடி தடுப்பூசி இலக்கை எட்டி இந்தியா சாதனை படைத்து உள்ளது.

இந்த நிலையில், மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி செய்தியாளர்களிடம் கூறும்போது, உலகம் முழுவதும் 700 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன. அவற்றில் இந்தியா 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை செலுத்தியுள்ளது.

இவற்றில் இந்தியாவில் 2வது டோஸ் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 31% ஆகும் என கூறியுள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு