தேசிய செய்திகள்

கொளுத்திய வெயிலில் ஆம்லெட் போட்டு அசத்திய வாலிபர்

ஓடிசாவில் கொளுத்திய 45.4 டிகிரி செல்சியஸ் வெயிலில் வாலிபர் ஒருவர் முட்டை ஆம்லெட் போட்டு அசத்தினார்.

தினத்தந்தி

நாடு முழுவதும் பல இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் நிலவும் வெயிலின் தாக்கத்தை இளைஞர்கள் ஒருவர் ஆம்லட் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.

திட்லாகர் நகரில், வெயிலின் தாக்கத்தை கண்டுபிடிக்க வெயிலை கொண்டு ஆம்லெட் போட்டு அசத்தினர். ஒடிசாவின் திட்லாகர் மாவட்டத்தில் நேற்று 45.4 டிகிரி செல்சியஸ் வெயில் கொளுத்தியது.வெயிலில் படும் படி பாத்திரத்தை வைத்து, சுமார் அரை மணி நேரம் கழித்து அந்த தட்டில் முட்டையை உடைத்து ஊற்றி அடுத்த அரை மணி நேரத்தில் ஆப்-பாயில் போட்டு காட்டினார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு