செய்திகள்

தெலுங்கானா மாநிலத்தில் மாவோயிஸ்டு சுட்டுக்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் மாவோயிஸ்டு ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

தினத்தந்தி

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி-கொத்தகூடம் மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

பதிலுக்கு போலீசார் திருப்பி சுட்டதில், மாவோயிஸ்டு ஒருவர் பலியானார். மற்றவர்கள் அங்கிருந்து காட்டுக்குள் தப்பி ஓடிவிட்டனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்