சிறப்புக் கட்டுரைகள்

எப்.ஐ.ஐ.ஓ. கே.ஏ 2 ஆம்பிளிபயர்

எப்.ஐ.ஐ.ஓ. நிறுவனம் புதிதாக எடை குறைந்த யு.எஸ்.பி. ஆம்பிளிபயரை அறிமுகம் செய்துள்ளது.

தினத்தந்தி

இது இந்த பிரிவில் 7-வது தலைமுறையைச் சேர்ந்ததாகும். கருப்பு மற்றும் தங்க நிறத்தில் இது வெளிவந்துள்ளது. இதன் எடை 12.3 கிராம் ஆகும். இதில் ஆர்.ஜி.பி. எல்.இ.டி. இன்டிகேட்டர் உள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தைக் கொண்ட ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஐ-போன்களை இதில் இணைத்து செயல்படுத்தலாம். இதன் விலை சுமார் ரூ.6,990.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்