இது 1.85 அங்குல ஹெச்.டி. திரையைக் கொண்டது. இதன் மேல்பாகம் துத்தநாக அலாயால் ஆனது. நீர் புகா தன்மை கொண்டது. இதன் பேட்டரியின் திறன் 7 நாட்கள் வரை நிலைத்திருக்கும். புளூடூத் 5.1 இணைப்பு வசதி கொண்டது. இதய துடிப்பு, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு, ரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றை துல்லியமாகப் பதிவு செய்யும். இதன் விலை சுமார் ரூ.1,499.