மொபைல்

சாம்சங் கேலக்ஸி ஏ 14

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி வரிசையில் ஏ 14 என்ற பெயரிலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இது 6.6 அங்குல முழு ஹெச்.டி. பிளஸ் திரையைக் கொண்டுள்ளது. இதில் எக்ஸினோஸ் 850 சிப்செட் பிராசஸர் உள்ளது. 4 ஜி.பி. ரேம் கொண்டது. ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் உடையது. பின்புறம் 50 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட 3 கேமராக்கள் உள்ளன.

நீடித்து செயல்படும் வகையில் இதில் 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 2 நாட்கள் வரை நீடித்திருக்கும். 64 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடலின் விலை சுமார் ரூ.13,999. 128 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடலின் விலை சுமார் ரூ.14,999.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை