சிறப்புக் கட்டுரைகள்

மோட்டோரோலா எட்ஜ் 30 பியூஷன்

மோட்டோரோலா நிறுவனம் புதிதாக எட்ஜ் 30 பியூஷன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

தினத்தந்தி

இதில் 6.55 அங்குல முழு ஹெச்.டி. ஓலெட் திரை உள்ளது. இதில் ஆக்டாகோர் ஸ்நாப்டிராகன் பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்டது. ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் உடையது. இரண்டு சிம்கார்டு போடும் வசதி உள்ளது.

பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 32 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. திரையிலேயே விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. 4,400 எம்.ஏ.ஹெச். பேட்டரி 68 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. விவா மெஜந்தா நிறத்திலான சிறப்பு எடிஷன் இதன் சிறப்பாகும். இதன் விற்பனையக விலை சுமார் ரூ.42,999.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்