தொழில்நுட்பம்

ஒன் பிளஸ் டேப்லெட் பேட் கோ

ஒன் பிளஸ் நிறுவனம் புதிதாக பேட் கோ என்ற பெயரில் டேப்லெட்டை அறிமுகம் செய்துள்ளது.

தினத்தந்தி

இது 11.3 அங்குல எல்.சி.டி. திரையைக் கொண்டது. இதில் டால்பி அட்மோஸ் குவாட் ஸ்பீக்கர் இடம் பெற்றுள்ளது. 8 ஜி.பி. நினைவகம் கொண்டது. இதை 1 டி.பி. வரை விரிவாக்கம் செய்யலாம். இதில் மீடியாடெக் ஹீலியோ ஜி 99 பிராசஸர் உள்ளது. 8 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 33 வாட் வூக் சார்ஜருடன் வந்துள்ளது. இதில் ஆக்சிஜன் 13.2 இயங்குதளம் பயன்படுத்தப்பட்டுள்ளது. பின்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. ஜியோமேக்னெடிக், லைட், ஆக்சிலரேஷன் மற்றும் கைராஸ்கோப் சென்சார்கள் உள்ளன.

8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் வை-பை மாடல் விலை சுமார் ரூ.19,999.

8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் எல்.டி.இ. மாடல் விலை சுமார் ரூ.21,999.

8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவகம் எல்.டி.இ. மாடல் விலை சுமார் ரூ.23,999.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்