இளைஞர் மலர்

டெல்லி காவல்துறையில் வேலை

ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷன் (எஸ்.எஸ்.சி) சார்பில் டெல்லி காவல் துறையில் 888 மல்டி டாஸ்கிங் ஸ்டாப் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

10-ம் வகுப்பு, ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு.

கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, உடல் தகுதித் தேர்வு, மருத்துவ பரிசோதனை, ஆவண சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 10-10-2023 முதல் 30-10-2023 வரை விண்ணப்பங்களை ஆன்லைன் வழியே சமர்ப்பிக்கலாம். மேலும் விரிவான விவரங்களை https://ssc.nic.in/ என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்