தமிழக செய்திகள்

கொரோனா தொற்று ஏற்பட்ட வடமாநில இளைஞருடன் பழகிய 12 பேர் கண்காணிப்பில் வைப்பு

கொரோனா தொற்று ஏற்பட்ட வடமாநிலஇளைஞருடன் பழகிய 12 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை,

டெல்லியில் இருந்து சென்னை வந்த இளைஞருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார். கொரோனா பாதிக்கப்பட்ட நபருக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கொரோனா தொற்று ஏற்பட்ட வடமாநில இளைஞருடன் பழகிய 12 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி