தமிழக செய்திகள்

196 கிலோ குட்கா பறிமுதல்

ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா மற்றும் போலி மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தினத்தந்தி

ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள குடோனில் குட்கா பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஒட்டன்சத்திரம் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அந்த பகுதியில் உள்ள குடோன்களில் சோதனை நடத்தினர். அதில் ஒரு குடோனில் குட்கா மற்றும் போலி மதுபான பாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னா அங்கிருந்த 1,392 போலி மதுபான பாட்டில்கள் மற்றும் 196 கிலோ குட்காவை போலீசா பறிமுதல் செய்தனர்.இதுதொடர்பாக ஒட்டன்சத்திரம் ஏ.பி.பி நகரைச் சேர்ந்த குப்புசாமி (வயது 44), மோசஸ் (45), சையது முகமது (41) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?