அறந்தாங்கி அருகே 750 பவுன் கொள்ளை போன வழக்கில் உறவினர்களே நகையை திருடி நாடகமாடியது தெரியவந்துள்ளது.
புதுக்கோட்டை
அறந்தாங்கி அருகே கோபாலப்பட்டினத்தில் 750 பவுன் கொள்ளை போன விவகாரத்தில் உறவினர்களே நகையைத் திருடி நாடகமாடியது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.