ராமேசுவரம் கோவிலில் விவேகானந்தா கேந்திரம் சார்பில் உலக நன்மைக்காக நேற்று 2007 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதனால் பிரசித்தி பெற்ற மூன்றாம் பிரகாரம் முழுவதும் தீப விளக்குகளால் ஜொலித்தது.