தமிழக செய்திகள்

ஈரோடு மாநகராட்சி சார்பில் மக்கும், மக்காத குப்பைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

ஈரோடு மாநகராட்சி சார்பில் மக்கும், மக்காத குப்பைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

தினத்தந்தி

ஈரோடு

ஈரோடு மாநகராட்சி சார்பில், மக்கும் குப்பை, மக்காத குப்பை மற்றும் மின்னணு குப்பைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி பன்னீர்செல்வம் பூங்கா அருகில் நேற்று நடந்தது. இதில், வீட்டில் சேகரமாகும் குப்பைகளை தரம் பிரித்து தனித்தனியாக குப்பை தொட்டிகளில் போட வேண்டும் என்றும், ரோட்டோரம் மற்றும் தெருக்களில் குப்பைகளை கொட்டக்கூடாது என்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியை ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டார். அப்போது அவருடன் ஆர்.டி.ஓ. சதீஷ்குமார், தாசில்தார் ஜெயக்குமார் ஆகியோர் இருந்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு