தமிழக செய்திகள்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் உருவப் படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் உருவப் படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

தினத்தந்தி

உதகை,

முன்னாள் பிரதமா ராஜீவ்காந்தி நினைவு தினம் இன்று (மே 21-ஆம் தேதி) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா, பொதுச் செயலாளார் பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். இதனைத்தொடர்ந்து ராஜீவ் காந்தியின் 31வது நினைவு நாளையொட்டி காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 31வது நினைவு தினத்தையொட்டி, உதகையில் ராஜீவ்காந்தியின் உருவ படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்