கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

உத்திரபிரதேச மாநில எதிர்க்கட்சித் தலைவரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "உத்திரப்பிரதேசத்தின் துணிச்சலான எதிர்க்கட்சித் தலைவர் திரு. அகிலேஷ் யாதவ் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த ஆண்டு, வெற்றிகரமான ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்" என்று அதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை