தமிழக செய்திகள்

விருதுநகரில் கிருஷ்ணர் வேடமணிந்த குழந்தைகள்

கிருஷ்ணர், ராதை வேடமணிந்து குழந்தைகள் வந்தனர்.

விருதுநகர் முத்தால்நகர் ஸ்ரீ ராதா கிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி திருவிழா நடைபெற்றது. அப்போது கிருஷ்ணர், ராதை வேடமணிந்து குழந்தைகள் வந்தனர்.